க.பொ. த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறு செப்டெம்பர் வெளியாகும் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப்செப்டெம்பர் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார்.

கடந்த இறுதி வாரத்தில் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைவடைந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர்தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களுக்குள்நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article