SUB EDITOR

Follow:
5973 Articles

நீர் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நீர் கட்டண திருத்தம் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைநேற்றையதினம் (ஆகஸ்ட்26) அறிவித்தல்…

SUB EDITOR SUB EDITOR

சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு !

சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மரக்கடத்தல் நடவடிக்கைமுறியடிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குஉட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் வீதிச்…

SUB EDITOR SUB EDITOR

உர மானியம் 25,000 ரூபாயாக அதிகரிப்பு !

நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம்தீர்மானித்துள்ளது. உர மானியத்தை அடுத்த போகத்தில் இருந்து அதிகரிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பம் !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்குமுகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு படகுச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!

தீவகங்களுக்கிடையிலான படகுச் சேவைகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பானகலந்துரையாடல் இன்று (ஆகஸ்ட்26) வேலணை பிரதேச செயலக சிறியமாநாட்டு மண்டபத்தில்…

SUB EDITOR SUB EDITOR

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றைநடத்துவதற்கு அழைப்பு…

SUB EDITOR SUB EDITOR

ஒன்றாக நீராடிய யாழ், மட்டக்களப்பைச் சேர்ந்த இரு சுகாதார பரிசோதகர்கள் உயிரிழப்பு !

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்றஇடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.…

SUB EDITOR SUB EDITOR

வட்டக்கச்சி ஶ்ரீ ரங்கநாதனின் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு பக்தியோடுசிறப்புற இடம்பெற்றது

வட்டக்கச்சி ஶ்ரீ ரங்கநாதனின் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு பக்தியோடுசிறப்புற நேற்றையதினம் ( ஆகஸ்ட்25) ஞாயிற்றுக்கிழமை காலை …

SUB EDITOR SUB EDITOR

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி!!

யாழ்.அரசடியில் நேற்றிரவு (ஆகஸ்ட்25) நடைபெற்ற வீதி விபத்தில் யாழ் லயன்ஸ்கழகத்தில் உறுப்பினரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன்…

SUB EDITOR SUB EDITOR

அனைத்து பாடசாலைகள் நாளை ஆரம்பம் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (ஆகஸ்ட் 26) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

சிறப்புற நடந்து முடிந்த நெடுந்தீவு தூய வேளாங்கன்னி ஆலய திருவிழா.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமையப்பெற்ற தூயவேளாங்கன்னி ஆலய திருவிழா இன்றைய தினம் பங்குத்தந்தை அருட்பணிP.பத்திநாதன்…

SUB EDITOR SUB EDITOR

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தனிநபர்கள் சிலர் தங்களை திணைக்கள அதிகாரிகளாக அடையாளம் காட்டிசட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாகவெளியான…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

  நெடுந்தீவு கிழக்கு  12 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் இல. 289, 3ஆம் ஒழுங்கை, திருநாவற்குளம்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் பன்றி தாக்கியதில் பெண் பலி!!!

நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி (வயது 80) பன்றி தாக்கியதில் காயமடைந்து…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் இன்று தேரேறி அருள்புரிந்தார்.

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்த்தான வருடாந்த மஹோற்சவம் 2024 இல்  இன்றையதினம் (ஆகஸ்ட்…

SUB EDITOR SUB EDITOR

லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொசதீர்மானித்துள்ளது இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் ஆகஸ்ட்…

SUB EDITOR SUB EDITOR