SUB EDITOR

Follow:
5973 Articles

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இந்த மாதம் 26ம் திகதி முதல்.

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக அரசாங்கஅலுவலகங்களுக்கு வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி…

SUB EDITOR SUB EDITOR

மதுபானம், சிகரெட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு வாக்களியுங்கள் :போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை !

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும்சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களைவெற்றிபெற வைக்கவேண்டும்…

SUB EDITOR SUB EDITOR

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நியமனம் !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின்ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

SUB EDITOR SUB EDITOR

தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல்ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் பரவல் – கட்டுநாயக்க விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தேர்தல் பிரசாரங்களில் தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 8 இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றையதினம் (ஆகஸ்ட்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 கிண்ணம் வென்றது ஈகில்எய்ட் அணி!

 நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024  போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் (ஆகஸ்ட்18)…

SUB EDITOR SUB EDITOR

இ.தொ.கா ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு -உத்தியோகபூர்வ அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் நினைவுக்கல் பதிப்பு.

நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயத்தில் நினைவுக்கல் பதிக்கும் நிகழ்வு கடந்த வாரம் சிறப்பாக இடம்பெற்றது. தென்னிந்திய…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 8

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நாளையதினம் (ஆகஸ்ட்19)…

SUB EDITOR SUB EDITOR

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்55000 ரூபாவாக அதிகரிப்பு..! ஜனாதிபதி உறுதி!!!

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு- டெல்ப்ட் சமுத்திரா ஹோட்டல் நிறுவனம்!!

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே  பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024 கரிகாலன்சேனை அணி முன்னிலையில்!

நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் தொடர் (DFL) -2024  போட்டித் தொடர் ஆகஸ்ட்16 பி.ப 2.30 மணிக்கு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்திற்கு உபகரணங்கள் வழங்கல் !

நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தேவைக்காக நேற்றையதினம்(ஆகஸ்ட்16) கதிரைகள் மற்றும் மின்விசிறி என்பன நெடுந்தீவு ஊரும் உறவும்நிறுவனத்தினரால் வழங்கி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் கறோக்கி இசை நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட்17) !

நெடுந்தீவிலுள்ள பாடகர்களின் திறமைகளை கறோக்கி இசை நிகழ்ச்சி மூலம் வெளிக்கொணரும் நோக்கில் இன்றையதினம் சனிக்கிழமை (ஆகஸ்ட்17) நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR