SUB EDITOR

Follow:
5973 Articles

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று கையளிப்பு!

ஜனாதிபதித் தேர்தல் - 2024 தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர்அட்டைகள் நேற்றையதினம் (செப். 02) அஞ்சல் திணைக்களத்திற்குவழங்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – 2025 ஜனவரி!!!

அரச கூட்டுத்தாபனம்/சபைகள்/நியதிச் சட்ட நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்கள்/முப்படையினருக்கு 2025 ஜனவரி முதலாம் திகதியில்இருந்து சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு உதவிக் கொடுப்பனவு.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நெடுந்தீவில் வசித்து வருகின்ற புற்றுநோய்சிகிச்சையாளர்களுக்கு இன்றையதினம் (செப். 02) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில்…

SUB EDITOR SUB EDITOR

தேர்தல் பணியாளர்களுக்காக ஆணையாளர் விடுத்த கோரிக்கை நிராகரித்தநிதி அமைச்சு!

தேர்தல் பணிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்படும் பொதுத்துறை அதிகாரிகளுக்குவழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளில் இருந்துமுன்கூட்டிய தனிநபர்…

SUB EDITOR SUB EDITOR

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 05 மாவட்டங்களின் 29 சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்தது!

திர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக தகவல்!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனைபல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின்பேராசிரியர் வசந்த…

SUB EDITOR SUB EDITOR

நயினை – நல்லூர் பஜனை யாத்திரை இவ்வருடமும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவின்  போது வருடாந்தம் இடம்பெறும் நயினை - நல்லூர் பஜனை திருத்தல…

SUB EDITOR SUB EDITOR

யாழ் – சென்னை விமான சேவை இன்று ஆரம்பம்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு சேவையைஇன்று (செப். 01) முதல் தனியார் நிறுவனம்…

SUB EDITOR SUB EDITOR

பெற்றோல் மற்றும் டீசல் விலை இன்று (ஆகஸ்ட்31) நள்ளிரவு முதல்நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பு!

92 ஒக்டைன் பெற்றோலின் விலை 12 ரூபாயினாலும் டீசலின் விலை 10 ரூபாயினாலும் குறைத்து பெற்றோலியக்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் நடன மாணவிகளுக்கான கோல உடைகள் வழங்கிவைப்பு.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பும் , அற்புதம் அறக்கட்டளையும் இணைந்து கலைக் கோயில் நுண்கலைக் கல்லூரி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஆரம்பம்!

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம் (ஆகஸ்ட்30) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து…

SUB EDITOR SUB EDITOR

வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

மூன்று தீவுகளுக்கு ஒருங்கிணைந்த மின் திட்டத்துக்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியின் கீழ் யாழ்.குடாநாட்டில் நெடுந்தீவு. நயினாதீவு மற்றும் அனலைதீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறையில் வாழ்வாதார உதவிகள் பிரதேச சபையினரால் வழங்கிவைப்பு.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மக்களின்வாழ்வாதாரத்தை மேம்படுத்துமுகமாக தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளுக்குவாழ்வாதார உதவிகள் பிரதேச சபையினரால்…

SUB EDITOR SUB EDITOR

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு!

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பியஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல்கண்காணிப்பு…

SUB EDITOR SUB EDITOR