இறந்த ஆமையொன்று கரை ஒதுங்கியுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தெற்குக் கடல் பகுதியில் சாமிப்பிட்டிகு;கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் (ஜீன் 18) கடலமையொன்று இறந்த நிலையில் கரையொதிங்குள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் 08ற்கு மேற்பட்ட ஆமைக்கள் புங்குடுதீவு நடுத்துருத்தி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் எரிந்த கப்பலின் பாதிப்பு தென்னிலங்கைக்கு மட்டுமன்றி தீவகத்திற்கும் ஏற்பட்டுள்ளதோ என்கின்ற அச்சம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

Share this Article