வைத்தியசாலை ஊழியர்கள் பணிபஸ்ரிப்பில் ஈடுபட்டனர்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையில் தற்போது கொறோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் தங்களுக்கான உயரிய பாதுகாப்பு மற்றும் தங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் குறிப்பிட்ட மணிநேர பணிபஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன்படி இன்றைய தினம் ([June -11) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையிலும் ஊழியர்கள் பணி பஸ்கரிப்பில் ஈடுபட்டனர். காலை 08.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை இப்பஸ்கரிப்பு நெடுந்தீவிலும் இடம் பெற்றது.

இதன் காரணமாக இன்றைய தினம் காலையில் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயளர்கள் திரும்பி சென்ற நிலமை காணப்பட்டது.

Share this Article