கொரோனா பாதிப்பு எவருக்கும் இல்லை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் அண்மையில் 79 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த குறிப்பிட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைவருடமும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் தொற்றுக்கான அறிகுறி இல்லை என நேற்றைய தினம் (மே – 23) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share this Article