சீரற்ற வானிலை மக்களே அவதானம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சீரற்ற வானிலை காரணமாக, நாளை முதல் (23) மறுஅறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள கடற் பிரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல் – வளிமண்டலவியல் திணைக்களம்

இது தொடர்பாக நெடுந்தீவிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகூடிய காற்று வீசுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அபாயக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரை கொடி இறக்கும் வரை தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

Share this Article