மக்கள் குறைகேள் நிகழ்வு பின்போடப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் மக்கள் குறைகேள் செயற்றிட்டம் எதிர்வரும் 28ம் திகதி (ஏப்ரல் – 28) புதன் கிழமை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் காணப்படுவதால். முக்கியத்தர்கள் கொழும்பில் இருந்து வருவது தவிர்க்கப்படல் வேண்டும் என்பதனையும் மக்களது பாதுகாப்பு நோக்கத்தினைக் கருத்திற் கொண்டு நிகழ்வு தற்காலிகமாக பிற்போடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலமைகளைக் கருத்திற் கொண்டு மிக விரைவாக மக்ககள் குறைகேள் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு மக்களது குறைபாடுகள் தீர்ப்பதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும். என நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் நெடுந்தீவு அமைப்பாளர் திரு.பற்றிக் றொஷான் அவர்கள் தெரிவித்துள்ளார்

Share this Article