நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின்பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நெடுந்தீவு ஊரும் உறவும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் (DO-U)  பணிமனை திறந்து வைப்பு.
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் பணிமனை நெடுந்தீவில் நேற்றைய தினம் (ஏப்ரல் 07) நெடுந்தீவு மத்தி பிரதேசத்தில் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிமனை நேற்றைய தினம்  மாலை நெடுந்தீவு உதவி பிரதேச செயலர் திரு.T.கென்ஸ்மென் அவர்களால் நெடுந்தீவு பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு ஊரும் உறவும் அமைப்பின் துறைசார் நிர்வாகப் பிரதிநிதிகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Share this Article