பிறந்த தினத்தில் உதவி வழங்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நெடுந்தீவினை சோ்ந்த தற்போது கனடா தேசத்தில் வாழ்ந்து வரும் சுப்ரமணியம் ராஜ ராஜன் அவா்களின் அன்பு மகன் செல்வன் மிதுஷன் இராஜராஜன் அவா்களின் 14 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவா் இல்லத்தால் பராமாிக்கப்படும்  150க்கும் மேற்பட்ட சிறுவா்களுக்கு நேற்றைய தினம் (மாா்ச் 30) மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.
பிறந்த தினத்தினை கொண்டாடும் செல்வன் மிதுஷன் அவா்களை வாழ்துவதுடன் பிறந்த தினங்களில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும வரவேற்கத்தக்க விடயம்
Share this Article