75வது ஆண்டு விழா கலந்துரையாடல் நிகழ்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யா.நெடுந்தீவு மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 75வது ஆண்டு நிறைவு தினம் ஆகும் 1946.01.17 ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலயின் 75வது ஆண்டு நிறைவு தினம் நிறைவடைந்த போதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நினைவு தின நிகழ்வுகள் இடம் பெறவில்லை.

இவ்வருடம் இந்நிகழ்வினை வைரஸ் தாக்கங்களை கருத்திற் கொண்டு சிறப்புடன் நடாத்துவதற்கு தீா்மானித்து இது தொடா்பாக கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும் 23.03.2020 செவ்வாய் மாலை 04.30 மணிக்கு பாடசாலை முதல்வா் ஏகாம்பரம் சச்திதானந்தம் அவா்கள் தலமையில் இடம் பெறவுள்ளது

பாடசாலையின் பழைய மாணவா்கள், பெற்றோா்கள் நலன் விரும்பிகள் இக் கலந்துரையாடல் நிகழ்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீா்கள்.

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா மாவட்டங்களிலும் தொடா்ச்சியாக கலந்துரையாடல் நிகழ்வினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பாடசாலை முதல்வா் தொிவித்துள்ளாா்.

Share this Article