தேடுதல் பணிகள் தொடர்கின்றன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்றைய தினம் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பரப்பில் காணமல் போன இருவரையும் தேடும் பணிகள் தொடர்கின்றன அயினும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

நேற்றைய இரவுவரை தேடி மீண்டும் இன்று அதிகாலை முதல் நெடுந்தீவினை சுற்றியுள்ள கடற்பிரதேசங்கள் மற்றும் கரைப்பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன

இரண்டு நபர்களும் காணமல் போன சம்பவத்தினால் நெடுந்தீவு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Share this Article