11 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

நெடுந்தீவு மத்தி பிரதேசத்தில் 11 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

மக்கள் அதிகமாக கூடும்  இடங்களை அடையாளப்படுத்தி அவ்விடங்களில் இவ் வீதிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் தேசத்தில் தற்போது வசித்து வருபவருமான திரு.அன்ரன் றெமிஸ் (றோசா) மற்றும் அவருடைய நண்பா்களின் நிதி அனுசரணையில் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Share this Article