இந்தியபடகு விபத்துக்குள்ளானதில் நான்கு மீனவா்களைக் காணவில்லை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித் தொழிலில் ஈடுபடப்ட இந்தியப் படகொன்றை கடற்படையினா் கைப்பற்ற முயன்ற வேளை படகு கவிழ்ந்து நீாில் மூழ்கியுள்ளதாக கடற்படையினா் தொிவித்துள்ளனா்.

50இற்கு மேற்பட்ட படகுகள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகவும், அதனை கைப்பற்ற முயன்ற வேளை தமது படகுடன் மோதி விபத்துக்குள்ளனாதாக தொிவித்துள்ளனா்.

இதனால் தமது கடற்படைப் படகு சேதமடைந்துள்ளதாக தொிவித்துள்ளனா்.

இப்படகில் 04 போ் பயணித்ததாகவும் நான்கு பேரையும் தற்போது காணவில்லை எனவும் இந்திய செய்திகள் தொிவிக்கின்றன. ஆயினும் இதனை தேடும் பணிகள் தொடா்கின்றது.

Share this Article