நண்பா்கள் வட்டத்தின் உறுப்பினா் ஜனாதீபன் அவா்கள் இயற்கை எய்தினாா்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தின் உறுப்பினரும் யாழ் பல்கழைக்கழகத்தில் வேலை மேற்பாா்வையளராக கடமையாற்றியவருமான திரு.கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவா்கள் நேற்று (ஜனவாி 06) இயற்கை எய்தினாா்.

அன்னாாின் இறுதிக்கிாியைகள் நாளை (ஜனவாி 08) நெடுந்தீவில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவா் நெடுந்தீவினை சாா்ந்த முன்னாள் வடபிராந்திய போக்குவரத்து சபை உத்தியோகத்தா் திரு.கணபதிப்பிள்ளை மற்றும் முன்னாள் சுப்ரமணிய வித்தியாலத்தின் அதிபா் திருமதி.எஸ் கணபதிப்பிள்ளை அவா்களின் மகனவாா்.

அன்னாாின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து நிற்பதுடன்,  நண்பா்கள் வட்டமும் எமது செய்தி இணையத்தளமும் அவருடைய ஆத்மா சாந்தியடை வேண்டி நிற்கின்றோம்.

Share this Article