காலையில் படகு பழுதடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற் போக்குவரத்தினைப் பயன்படுத்தி புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ் சென்று மீளவும் மாலை திரும்பும் நோக்குடன் அதிக மக்கள் கடந்த இரண்டு நாட்களாக பிரயாணம் செய்து வருகின்றனா்.

இந்த வகையில் இன்று (டிசம்பா் 30) காலையில் குமுதினிப்படகினை தொடா்நது தனியாா் படகில் 60 மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்த போது படகு நடுக்கடலில் பழுதடைந்ததால் தொடா்ந்து பயணிக்க முடியாது மீளவும் படகு நெடுந்தீவு கரையினை வந்தடைந்துள்ளது.

 

Share this Article