மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளிவிழா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஒளி விழா எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 27) மாலை 05.00 மணிக்கு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்படவுள்ளது .

வருடந்தோறும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினால் நடாத்தப்படும் ஒளிவிழா நிகழ்வு இம் முறை காலநிலமைகளைக் கருத்திற் கொண்டு ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஊாின் உறவுகள், நண்பா்கள், ஆதரவாளா்கள், அனைவரையும் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இணைந்து ஆதரவு வழங்குமாறு அன்போடு வேண்டி நிற்கின்றனா் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினா்

மேலதிக தகவலுக்கு 

தலைவா் – மு.சந்தாகுமாா் – 0016472629430

செயலாளா் – திருமதி.சி.நந்தினி – 0014167044006

பொருளாளா் – நா.மனோகாி – 0014168217672

Share this Article