புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவிப்புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவினை சோ்ந்த 834 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா ஆயிரம் ரூபா வீதம் மனித நேய நம்பிக்கை நிதியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவி வழங்கும் இன்றைய தினம் (டிசம்பா் 17) நெடுநதீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் தலமையில் பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் உயரதிகாாிகள் நெடுந்தீவு பிரதேசத்தின் பங்குத் தந்தை கிராம சேவையாளா்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

Share this Article