சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் “வீதி ஓட்ட நிகழ்வு”

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா – 2026 இன் முதல் நிகழ்வாக “வீதி ஓட்ட நிகழ்வு” சிறப்பாக இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை (06/02) காலை 6.00 மணிக்கு வித்தியாலய முன்றலில் வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது

வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளின் விபரம்…

மேற்பிரிவு   – ஆண்கள்

1ஆம் இடம்- பு.அமலஅசீம்

2ஆம் இடம்-ஜெ.கபிசன்

3ஆம் இடம் – ஜெ.ஜெனோசன்

மேற்பிரிவு   – பெண்கள்

1ஆம் இடம் – ஜோ.திலுக்சினி

2ஆம் இடம்- ஞா. செனோஜினி

3ஆம் இடம் – பி.கோபிலக்சனா

கீழ்பிரிவு   – ஆண்கள்

1ஆம் இடம்- அ.அக்சன்

2ஆம் இடம்- ம.கயாஸ்

3ஆம் இடம் – ச.சுகிர்சன்

கிழ்பிரிவு – பெண்கள்

1ஆம் இடம் – அ.அக்சனா

2ஆம் இடம்- அ.அமலஜெபியா

3ஆம் இடம் – அ.அன்சியா

Share this Article