நெடுந்தீவு மாவிலித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின்சிறுவர் சந்தை நிகழ்வு நேற்றையதினம் (செப்.16) இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் தம்மாலான பொருட்களை கொண்டுவந்து சந்தை நிகழ்வினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
