நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்தானமஹோற்சவம் 2025 இல் இன்றைய தினம் வியாழக்கிழமை (செப்.11) தேர்த்திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

பெருமளவு பக்த அடியார்களின் அரோகரா ஓசைஒலியுடன் முருகப்பெருமான் சித்திரத் தேரிலேறி அருள்பாலித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.