நெடுந்தீவு, குறிக்கட்டுவான் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து சிறீதரன் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் சந்திப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று (ஒகஸ்ட் 12) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத் திட்டம், நெடுந்தீவு வீதி புனரமைப்பு, சுற்றுலா அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும் குறிக்கட்டுவான் இறங்குதுறை மேம்பாடு உள்ளிட்ட விவரங்களை அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தார்.

Share this Article