நெடுந்தீவில் சமூகப் பிறழ்வான செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் நிகழும் சமூகப் பிறழ்வான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி வழிப்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்வு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

நாளையதினம் சனிக்கிழமை (ஓகஸ்ட் 02) காலை 10.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் மேல் நிதிமன்ற நீதிபதி ஶ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்வில் நெடுந்தீவில் உள்ள அரச அரச்சார்பற்ற சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article