நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் 16.6 வீதம் சித்தி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இருந்து  கல்விப் பொதுத் தராதரசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களது பெறுபேறுகளின் அடிப்படையில்  16.6 வீதமானோர் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள்

மனேகரன் மனோதீப் – 2A B 4C

சிறந்த பெறுபேற்றினைப்  பெற்று கல்லூரிக்கும் , பாடசாலை சமூகத்திற்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article