நெடுந்தீவு மகா வித்தியாலயம் 62.5 வீதம் சித்தி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து  கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களது பெறுபேறுகளின் அடிப்படையில்  62.5 வீதமானோர் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள்

ரீ. துளசிகன் 4A,3B,C,S

ஏ.மேரி சபர்ணா  4A,2B,3C

ஆர். சன்றிஷன் 2A,2B,2C,3S

ஆர். சிந்துஜன் A,3B,2C,3S

ஜே.ஜெயறோஜன் A2BC4S

கே.சகீம்குமார்  AB5CS

பி. ஶ்ரீதரசர்மா  B4C2S

ஏ.சகாய அனுஜன்  3B3C2S

டி.ஜெயஜனா   3B2C3S

என். லோஜனி   4C3S

பி. ஜதுர்ஷனா   3C3S

பி. நிறுபன்   3C3S

கே. தனோஜன்   C7S

ரி. டினோக்‌ஷன்   C5S

சிறந்த பெறுபேறுகளைப்  பெற்று கல்லூரிக்கும் , பாடசாலை சமூகத்திற்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article