நெடுந்தீவுக்கான தனியார் பயணிகள் படகுசேவை நாளை மதியம் இடம்பெறாது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில்  இருந்து குறிகாட்டுவான் நோக்கி செல்லும் பகல் 11.30 தனியார் பயணிகள் படகு போக்குவரத்து  நாளையதினம் (ஜூலை 09) நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவினை கருத்தில் கொண்டு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று குறிகாட்டுவானில் இருந்து  நெடுந்தீவு நோக்கி பயணிக்கும் பகல் 2.30 மணி படகு சேவையும் இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article