நெடுந்தீவு புனித தோமையார் ஆலய நற்கருணை பெருவிழா இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழாவின் நற்கருணை பெருவிழா இன்றைய தினம் (ஜூலை02) இடம்பெறவுள்ளது.

மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து புனிதரின்  நற்கருணைத் திருப்பலியும், ஆசீர்வாதமும் இடம்பெறும்.

இதேவேளை நாளைகாலை வருடாந்த திருவிழா மிகவும் பக்திபூர்வமாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

Share this Article