நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின்பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 23) பிற்பகல் பாடசாலை மண்டபத்தில் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.

 

வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக, மரபு முறையை பின்பற்றி அதிபர் திரு ச. ஞானகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் விபரமாக:

  • செயலாளர் – கு. நிஷாந்

  • உப செயலாளர் – ச. புஸப்பராணி

  • பொருளாளர் – ந. டர்ஷிகா

  • கணக்காய்வாளர் – ந. கலைவாணி

நிர்வாக உறுப்பினர்கள்:
01. ச. கிந்துசன்
02. த. சுகிர்தா
03. ந. தர்மகுமார்
04. கோ. குணாளினி
05. க. சத்தியகுமாரன்

ஆலோசகர்கள்:
01. கோ. பத்மநாதன்
02. ச. நளாயினி
03. இ. யனுஷா

இன்றைய கூட்டத்தில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று, வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article