நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய கொடியேற்றம் இன்று.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழாவானது இன்றையதினம் (ஜூன்15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை 04:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி தொடர்ந்துபுனிதரின்  கொடியேற்றும் நிகழ்வும் திருப்பலியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article