நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க வித்தியாலய மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான சித்திரப் போட்டி மற்றும் துரித கணித போட்டிகளில் எமதுநெடுந்தீவு கோட்ட மட்டம் மற்றும் தீவக வலய மட்ட போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமைசேர்த்துள்ளனர்.
நெடுந்தீவு கோட்டமட்டம்
# துரித கணித போட்டி
தரம் 2 – ரு.ஜெசோன் – 1ம் இடம்
தரம் 3 – அ.மேரி ஷஸ்மிதா – 3ம் இடம்
தரம் 4 – நி.யோஸ் நியோன் – 1ம் இடம்
தரம் 5 – அ.அமல ஜெனக்சிகா – 3ம் இடம்
# சித்திர போட்டி
தரம் 1 – கு.தேவயாளினி – 2ம் இடம்
தரம் 2 – ச.மரிய சயன்சிகா – 1ம் இடம்
தரம் 3 – ஜெ.ஜெனற் சாரோன் – 3ம் இடம்
தரம் 4 – அ.அன்ரனி றொக்சன் -2ம் இடம்
தரம் 5 – ரு.றிஸ்விகா – 1ம் இடம்
தீவக வலய மட்டம்
துரித கணித போட்டி
தரம் 2 – ஜெ.ஜெசோன் – 3ம் இடம்
தரம் 4 – நி.யோஸ் நியோன் – 3ம் இடம்
சித்திரப் போட்டி
தரம் 1 கு.தேவயாளினி,
தரம் 2 ச.மரிய சயன்சிகா,
தரம் 4 அ.அன்ரனி றொக்சன்,
தரம் 5 ரு.றிஸ்விகா ஆகியோர் சிறப்புச்சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.