செஞ்சிலுவை சங்கத்தினரால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வெளியிடங்களில் இருந்து நெடுந்தீவிற்கு வந்து தங்கி நின்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தற்கால தேவையினை; கருத்திற் கொண்டு செஞ்சிலுவைக் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினரால் ஒரு தொகுதி நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் மழைகாலமாகையால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது எனவே இதனடிப்படையாக கொண்டு நெடுந்தீவு செஞ்சிலுவைச் சஙக கிளையின் தலைவர் திரு.எ.அருந்தவ சீலன் அவர்களால் நேரடியாக பாடசாலை அதிபர் மற்றும் உப அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Share this Article