உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2025 – நெடுந்தீவு பிரதேச சபையின் இறுதி பெறுபேறு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நெடுந்தீவு பிரதேச சபைக்காக போட்டியிட்டு நேரடி வட்டார ஆசனங்களும், போனஸ் ஆசனங்களும் பெற்ற கட்சிகளின் நிலைமைகள் கீழ்வருமாறு:

வெற்றி பெற்ற கட்சிகளின் ஆசன விபரம்:

  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி (வீடு) – 06 ஆசனங்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (வீணை) – 04 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) – 02 ஆசனங்கள்

  • தமிழ்த் தேசிய முன்னணி – 01 ஆசனம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும், எந்தக் கட்சியும் தனிநபர் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article