நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளுடன் அதிகாரிகள் வருகை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டவாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகளுடன் சிரேஷ்ட தலமைதாங்கும் அலுவலரகள் இன்று (மே05) காலை 11 00  மணியளவில் நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட  படகு மூலம் வந்தடைந்தவர்கள் , நெடுந்தீவில் உள்ள 08  வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகனங்கள் ஊடக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article