டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) இன்னும் மூன்று நாட்களில்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025 ஆம் ஆண்டுக்கான டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) 10 ஆவது தொடர்அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடருக்கான அணிகளின் உரிமையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களால் தக்கவைக்கப்படும் இரு  வீரர்களின் தெரிவும் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டித்தொடரில் நெடுந்தீவைச் சேர்ந்த எப்பிரதேசத்தில் வசிப்பவராக இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உரிமையாளர் ந. அனுசாந்
தக்கவைக்ப்பட்ட வீரர்கள் றஜீப்பிரகாஸ்ச, சுமன்

உரிமையாளர் – அருண்
தக்கவைக்ப்பட்ட வீரர்கள் டிலக்சன் அருண்

உரிமையாளர் அன்ரனிதாஸ்
தக்கவைக்ப்பட்ட வீரர்கள் றசித்குமார், கில்பேட்

உரிமையாளர் சந்தோஷ்.
தக்கவைக்ப்பட்ட வீரர்கள் சந்தோஷ், ஜெலக்ஸ்.

உரிமையாளர். கிறுசாந்தன்.
தக்கவைக்ப்பட்ட வீரர்கள். ஜென்சன், போல் நியுட்டன்

Share this Article