நெடுந்தீவு நெழுவினி சித்திவிநாயகர் ஏறியது கொடி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025,  இன்றையதினம் (ஏப்ரல்05 )சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழாவில்

11.04.2025 – மாலை கையிலாச வாகனம்

13.04.2025 – மாலை வேட்டை திருவிழா

14.04.2025-புதுவருடப் பிறப்பு அன்று காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மாலை 5.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article