நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களைஒன்றிணைக்கவும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 80வது வருடத்திளை சிறப்பாககொண்டாடவும்,  பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை(மார்ச்30) காலை 10.00 மணிக்கு  மகாவித்தியாலய பொது மண்டபத்தில் தலைவர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையடால் மற்றும்

80வது ஆண்டுவிழா தொடர்பாக அதற்கான குழுக்கள் உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாட இருப்பதனால்

பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களும் தவறாதுஇக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர்  அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலதிக தகவலுக்கு
திரு. ஐ. தயாபரன் – தலைவர் / பாடசாலை முதல்வர் 0774269166
திரு. கு. ஜனேந்திரன் – செயலாளர் 0770251033

Share this Article