நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு IOM நிறுவனம் உதவி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு  IOM நிறுவனத்தினரால் மாநாட்டுமண்டபத்திற்கான கதிரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் திருத்ம் மேற்கொள்ளப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட மாநாட்டு மண்டப தேவை கருதி 30 சொகுசு கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டிய நெடுந்தீவு பிரதேசசெயலர் நிவேதிகா கேதீசன் அவர்களுக்கும் , IOM திட்ட இணைப்பாளர்களுக்கும் பாடசாலை சமூகம்  நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article