நெடுந்தீவு கோட்ட பாடசாலைகளின் கால்கோள் விழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு 2025 ஆம்  ஆண்டுக்கான தரம் 01 மாணவர்களை இணைக்கும் கால்கோள் விழா அந்தந்த வித்தியாலயலயங்களி்ல் நேற்றையதினம் (ஜனவரி30) சிறப்பாக இடம்பெற்றது.

புதிய மாணவர்கள் மலர் மாலை அணிவித்து ஏனைய மாணவர்கள், ஆசிரியர்களால்  வரவேற்கப்பட்டு சிறப்புற நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயம்

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலயம்

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி

நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயம்

Share this Article