சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒளி விழா 2024 நிகழ்வுகள் கடந்த டிசம்பர் மாலை  புனித யுவானியார் ஆலய மண்டபத்தில் சிறம்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு  பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில்இடம்பெற்ற  திகழ்வின் பிரதம விருந்தினராக அருட்பணி யே.அமிர்தராஜ் (அமதி) அடிகளாரும் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் மற்றும் அருட்பணி கே.றொமோஷன் (அமதி) அடிகளாரும் கலந்து கொண்டதுடன் , சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவிலுள்ள ஏனைய மதகுருமார்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபை மாணவர்கள் மற்றும் பங்குமக்களின் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றதுடன் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article