நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்வதில் அசெளகரிய சூழ்நிலை கானப்படுகிறது.

ஆகவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்புகடி மற்றும் தவிர்க்ககூடிய நோய்நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தனது உத்தியோகப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையை உணர்த்தியுள்ளது.

Share this Article