நெடுந்தீவில் மாணவர்களுக்கு வீட்டுத்தோட்ட நாற்றுகள், விதைகள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாணவர்களுக்கு வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கு மரக்கறி விதைகள், நாற்றுக்கள் என்பன அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சபாபதிப்பிள்ளை கணேஸ்வரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

வீட்டுத்தோட்டத்தை மேற்கொள்ளவும், அதன் பயன்களைப் பெற்றுக்கொள்ளவும்என நாற்றுநடும் விஷேடவகை பைகளும், நாற்றுகளும், விதைகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article