நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம் 

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நிறுத்தம் செய்து.
ஆயினும் தற்போது இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்குவரத்துக்கள் இடம் பெறுவதனையும் தேவைகளையும் கருத்திற் கொண்டு நாளை முதல் நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவைகளை வழiமை போல் நடாத்துவதற்கு தீர்மானிக்க்பட்டது.
இன்று (நவம்பர் 11) பிரதேச செயலகத்தில்  இடம் பெற்ற கலந்துரையாடல் நிகழ்வியே இம் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
நாளை (நவம்பர் 12) முதல் போக்குவரத்துக்கள் வழமை போல் இடம் பெறும் போக்குவரத்து நேரங்களைக்; கவனத்திற் கொண்டு மக்கள் தங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் ஆயினும் பாதுகாப்பு காரண்ங்களைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பிரயாணிகளே பிரயாணம் செய்ய முடியும் தேவையற்ற விதத்தில் பிரயாணங்களை மேற்கொள்வது தவிர்க்கபடல் நன்று
Share this Article