நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற்திட்டம்- 2024 இணையவழி கலந்துரையாடல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்  நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற்  திட்டத்தின், 2024 ஆம் ஆண்டுக்கான கலந்துரையாடல் இணையவழியில் இடம்பெறவுள்ளது.

நாளையதினம் (ஒக். 17) இலங்கை நேரப்படி மாலை 7.30 மணிக்கு இணையவழி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில்  விவசாய போதனாசிரியர் மற்றும் கமநல சேவை நிலையத்தினர் போன்றோரின் கருத்துரைகளும் , ஆலோசனைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் இணையவழி கலந்துரையாடலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article