நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா மாணவர்கள் மூவர் பதக்கம் வென்றனர். !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நேற்று முன்தினம்  (ஒக்.09) ஊர்காவற்றுறையில் நடைபெற்ற தீவக வலயமட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா  வித்தியாலயம் சார்பில் தீவக வலய மட்ட சித்திரப் போட்டியில் பதக்கம் வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்  

தரம் 1. ர.அபிநாத். வெள்ளி.

தரம் 2. ந.லக்க்ஷயன் வெண்கலம்.

தரம்4. ட.சஜிதன் வெண்கலம்.

 

           

Share this Article