நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய சிறுவர் தின விழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு  சைவப்பிரகாச வித்தியாலயத்தின் சிறுவர்தின விழா கடந்தவாரம் (ஒக். 01) சிறப்பாக இடம்பெற்றது.

பள்ளிச் சிறார்கள் அனைவரும் கௌரவிப்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது. இதேவேளை சிறார்களுக்கிடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கான நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர்தின நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article