நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் 11மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலய  மாணவர்களின் க.பொ.த (சா/த) 2023(2024) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 11 மாணவர்கள் முழுமையாக உயர்தரம் கற்கதகுதிபெற்று சித்தியடைந்துள்ளார்.

இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறு பேறுகளைப் பெற்றமாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும்ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஸ்பஸ் தோமஸ் கேஜினா 5A B 3S

கனிஸ்ரஸ்டைசன் நேர்த்திகா 4A B 4C

அ. கரோலினி 3A 2B C 2S

ம. மெர்ஷி 3A B 3C 2S

ஜெ. சுஜீபா 2A 4B C 2S

வி. தனுசா 2A 3B 2C 2S

ஜெ.தனுசன் 2A,2C,4S

எஸ். துஷாந் 4B,3C,S

எஸ். கலிகுருஸ் 5C,4S

ஜெ. தர்சன் 4C 2S

Share this Article