2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது.

உலகப்பெருந் தொற்றான கொரோனா அபாயத்தின் மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்தார். நாடு முழுவதும் 2,648 மையங்களில் 362,824 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

பரீட்சையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவிய அனைவருக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நன்றி தெரிவித்தார்.

Share this Article