நெடுந்தீவு இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராசசிங்கம் காந்தரூபன் (வயது 32) என்ற இளைஞரே  தவறான முடிவெடுத்து இறந்துள்ளார்.

வீட்டின் பின் பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் அவரது உடலம் இன்று (செப். 16) காலை உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெடுந்தீவு பொலிசார் எடுத்த நடவடிக்கைக்கு அமைய யாழ் நகரில் இருந்து தடயவியல் பொலிசார் வரவளைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் சடலம் இறக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மற்றும்  மரண விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Share this Article