நெடுந்தீவில் இன்று 53 பேருக்கு சைவசமயதீக்கை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் உள்ள அனைத்து சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவருக்கும்இலங்கை சைவநெறிக் கழகத்தால் சைவசமயதீக்கை வழங்கல் இன்றையதினம் (செப்.08) நெடுந்தீவு கிழக்கு 13 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகுமனோன்மணி அம்மன் திருக்கோயிலில்  பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது 53 பேர் சைவசமய தீட்கை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்

இந் நிகழ்வில் அறநெறி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சைவசமயதீக்கைபெற்றுக்கொண்ட ஏனையோருக்கும் சைவசமய அனுட்டானப்பயிற்சியும்சிவவழிபாட்டுப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

Share this Article